விரும்பத்தகாத ஆனால் கட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளான வேலை இழத்தல்,மருத்துவ அவசரம் போன்றவை நிதி நெருக்கடிக்கு கொண்டு செல்லும் விளைவுகளாகும்.இது மாதிரியான நிலைமைகளிலிருந்து வெளிவர திட்டமிடல் தேவைப்படுகிறது.
இந்த கட்டுரை நிதி நெருக்கடியின் முக்கிய காரணத்தை தொகுக்கிறது மற்றும் இந்த மாதிரியான நெருக்கடியிலிருந்து வெளி வர வழிகளை பட்டியலிடுகின்றது. நிதி நெருக்கடியை தவிர்க்கும் வழிகள் நடைமுறை