டிஜிட்டல் பேமன்ட் அம்சங்கள்

வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமென்ட்டின் பல்வேறு வடிவங்கள் மற்றும் அவற்றின் நன்மைகளை பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்.

இந்த காணொளி பேமென்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் பேமென்ட்டுகளின் பரிணாம வளர்ச்சியை தடமறிகிறது. இது டிஜிட்டல் பேமென்ட்டுகளின் பல்வேறு முறைகளின் அம்சங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் மற்றும் அவற்றிலுள்ள அபாயங்கள் இவற்றை பற்றி விளக்குகிறது.