டிஜிட்டல் பேமென்ட்கள் செயல்முறை & பாதுகாப்புகள்

பணமில்லாத பரிவர்த்தனையை டிஜிட்டல் பேமெண்ட் முறை நம்ப முடியாத வசதிகளை தருகிறது. எல்லா வித பாதுகாப்பான நடைமுறைகளை மனதில் கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனையை எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் செயல்படுத்த வேண்டும்.

 

டிஜிட்டல் பேமன்ட் பற்றிய ஒரு கண்ணோட்டம்

டிஜிட்டல் பேமன்ட் கோட்பாடு மற்றும் அதன் நன்மைகள் மற்றும் அதிலுள்ள அபாயங்கள் இவற்றை பற்றி ஒரு விழிப்புணர்வை பெறுங்கள்.

Tஇந்த கட்டுரை உங்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் மற்றும் அதன் பல்வேறு வகைகளை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தும். இது மோசடி முறைகள் மற்றும் சைபர்கிரைம் பற்றி விளக்குகிறது மற்றும் பல்வேறு உபாயங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் மூலம் நீங்கள் செய்யும் டிஜிட்டல் பேமென்டுகள் பாதுகாப்பானவையாக வைத்திடவும் உதவுகிறது.