புத்திசாலிதனமாக கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பது

கிரெடிட் கார்டுகள், அதன் வகைகள், மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் வித்தியாசங்களை ஆராயவும்

கிரெடிட் கார்டுகள் என்பது என்ன, எப்படி புத்திசாலித்தனமாக உபயோகிப்பது, அவைகளின் நன்மை தீமை என்ன என்று இந்த ஸ்லைட்ஷோ விளக்குகிறது. சந்தையில் பலவிதமான கிரெடிட் கார்டுகள் கிடைக்கிறது மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பெரிய வித்தியாசத்தையும் விளக்குகிறது.